Tag: ICC Fine

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 35% அபராதம் – ஐசிசி அதிரடி நடவடிக்கை!

நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெதுவாகப் பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் 35 சதவீதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.இந்தியா...