Tag: incident

லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆசிாியா் மரணம்: சம்பவம் செய்த கிராம மக்கள்

தொடர் விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம், அரை மணி நேரத்துக்கு மேலாக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி...

அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம்- 5 பேர் கைது

அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் பேட்மிட்டன் பயிற்சியாளரான தினேஷ் பாபுவின் கொலை சம்பவத்தில் 5 பேர் கைது. இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை கைது...

பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலி: காவல்துறை அதிரடி முடிவு

மின்சார ரயில் வழித்தடங்களில் இரவு நேரங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிளாட்பாரங்களிலும் இரவு 10-12 மணி வரை  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்...

பவன் கல்யாணுக்கு ஆபத்தா? ஆந்திரா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் !

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நிகழ்ச்சியில் ஐ.பி.எஸ். அதிகாரி சீருடையில் மர்ம நபர் ஒருவர் வலம் வந்துள்ளார். எனக்கு பாதுகாப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணி செய்வது மட்டுமே எனக்கு தெரியும்...

பல்லடம் சம்பவம் : பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி! -அண்ணாமலை

தமிழகத்தில் சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல் துறைக்குப் பொறுப்பான முதல்வர் இது குறித்து...

திருப்பூர்: பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை உயிருடன் குப்பையில் வீசப்பட்ட சம்பவம்

திருப்பூரில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் சிறுபூலுவபட்டி தாய் மூகாம்பிகை நகர் குப்பை மேட்டில் நேற்று இரவு  குழந்தையின் அழுகுரல்...