Tag: INDIA 2.0 Alliance

‘இந்தியா 2.0’ கூட்டணிக்கு அஸ்திவாரம் போடும் விஜய்! டெல்லி அரசியலை அதிரவைக்கும் அதிரடி மூவ்!

தேசிய அரசியலில் பெரும் பூகம்பத்தை கிளப்பும் வகையில் ‘இந்தியா 2.0’ கூட்டணியை வலுப்படுத்தும் வியூகங்கள் தீவிரமடைந்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுடனான தொடர் சந்திப்புகள் மற்றும் டெல்லி அரசியல் களம் தற்போது உச்ச...