Tag: India cricket team

“ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போல விளையாடினோம்”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

 உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, "ஒவ்வொரு போட்டியையும் இறுதிப்போட்டி போன்று எண்ணி தான் விளையாடி வந்தோம். இன்னும் ஒரு போட்டி தான் நிச்சயம்...

உலகக்கோப்பை யாருக்கு?- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!

 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று (நவ.19) மோதுகின்றன. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19)...

உலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!

 ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில், 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.“மருத்துவக் கல்லூரி புதிய விதி நீக்கம்”- அன்புமணி ராமதாஸ் வரவேற்பு!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் நியூசிலாந்து...

முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

 நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஒருமுறை கூட தோல்வியே சந்திக்கவில்லை என்றாலும் கூட, நேற்றைய போட்டி வாழ்வா? சாவா? என்ற நிலையில் தான் இருந்தது.மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய...

சச்சின் மண்ணில் சச்சின் சாதனை முறியடிப்பு!

 ஒரே நாளில் சச்சின் டெண்டுல்கரின் இரண்டு உலக சாதனைகளை சச்சின் மண்ணில் முறியடித்துள்ளார் விராட் கோலி.இருசக்கர ஊர்தி பயணத்திற்கு அனுமதி: பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டாக்டர் இராமதாஸ்...

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்..மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே கிரிக்கெட்...