Tag: India Map

ஒரு நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று, சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை!

உலக சிறுதானிய ஆண்டை  முன்னிட்டு 5000 பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில்...