Tag: India Rugby
தொடர்ந்து 2-வது ஆண்டாக வெண்கலப் பதக்கம் வென்று இந்திய மகளிர் ரக்பி அணி சாதனை!
ஆசிய ரக்பி எமிரேட்ஸ் 20 வயதுக்குட்பட்டோருக்கான 7 பேர் ரக்பி தொடரில் இந்திய மகளிர் அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா...
