Tag: india

அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து விலக்கு அளிக்க இந்தியாவிடம் சிங்கப்பூர் கோரிக்கை!

 பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், தங்கள் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. எனவே, அரிசி ஏற்றுமதி தடைக்கு விலக்கு அளிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு...

‘இந்தியா’ என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துகின்றன- மோடி

‘இந்தியா’ என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துகின்றன- மோடி இந்தியா என்ற கூட்டணி கட்சியின் பெயரை பிரதமர் மோடி Popular Front of India என்ற அமைப்புடன் ஒப்பிட்டு பேசினார்.மக்களவையின் மழைக்கால கூட்டத் தொடருக்கான...

இந்தியாவின் நீண்ட கால முதலமைச்சர்கள் யார் யார்?- விரிவான தகவல்!

 இந்தியாவிலேயே நீண்டகாலம் முதலமைச்சராக இருந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் நவீன் பட்நாயக், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.“இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது”- அண்ணாமலை ட்வீட்!நவீன் பட்நாயக், ஒடிஷா மாநில முதலமைச்சராக, கடந்த 2000- ஆம்...

இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி, சோயா எண்ணெய்களின் விலை!

 இந்தியாவில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.“மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்”- டிடிவி தினகரன் ட்வீட்!கருங்கடல் வழியாக...

ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு…. இந்தியா அதிர்ச்சி!

 ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியைப் பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன்- ரஷ்யா போர் ஆரம்பித்த சமயத்தில் ரஷ்யா உடனான...

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்…. மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

 இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே இழுபறி?- வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்!ரம்ஜான்,...