Tag: india

அவரச உதவி எண், மின்னஞ்சல் முகவரியை வெளியிட்ட இந்திய தூதரகம்…

தாய்லாந்து-கம்போடியா இரு நாடுகளுக்கு இடையேயான மோதலின் எதிரொலியாக ஏற்கெனவே அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தி நிலையில், அவரச உதவி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் அறிவித்துள்ளது.எல்லைப் பிரச்சனை...

ரஷ்யாவில் 50 பணிகளுடன் நடுவானில் மாயமான விமானம்…

50 பயணிகளுடன் சீன எல்லையோர டின்டா நகரை நோக்கிச் சென்ற ரஷ்யவிமானம் திடீரென காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்காரா ஏர்லைன்ஸ் 24 விமானம், 50 பயணிகளுடன் சீனாவின் எல்லையை ஒட்டிய அமுர்...

குடியரசு தலைவருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு – ஹரிவன்ஸ்

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சந்திப்பு நடைப்பெற்றது. குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையை வழிநடத்தவுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய...

இந்தியாவுக்கு மேலும் 4 தங்கம்…இந்திய வீரர்கள் சாதனை…

வியட்நாமில்  ஆசிய அளவில் நடைப்பெற்ற வலு தூக்கும் போட்டியில் இரண்டு தங்கம்  வென்று இந்திய வீரர்கள் சாதனைப் படைத்துள்ளனா்.சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த  கார்த்திக் (38) வயதுடைய   இவர் தனியார் நிறுவனத்தில்...

மீண்டும் விமான விபத்து! பள்ளியின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்!

வங்கதேசத்தில் போர் விமானம் ஒன்று பள்ளியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் தீ காயங்களோடு மாணவர்கள் மீட்கப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சீன தயாரிப்பு போர் விமானமான ஜே-7 வகை போர் விமானம்...

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி…இனி ரூ.5000-க்கு மேல் செலவு செய்ய முடியாது!

ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரிகளின் அனுமதி கட்டாயம் என உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்கள் மாதம் ரூ.5,000 மேல்...