Tag: Indonesia Government
ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்: இந்தியாவுக்கு இந்தோனேசியா அரசு அவசரக் கடிதம்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த காடுகளில் மட்டுமே இயற்கையாக வாழக்கூடிய அரிய வகை உயிரினமான ஒராங்குட்டான் (Orangutan) குட்டிகள் 5, சமீபத்தில் ஒடிசா மாநில வனப்பகுதியில் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில்...
