Tag: insists
தமிழக மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட ஸ்வயம் தேர்வுக்கான தேர்வு மையங்கள் மாற்றப்பட்டு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன்...
ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
ஒருதலைச் சார்போடு, அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்ளும் நீதிபதி பதவி விலக வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களைப் பதவி...
மாணவர்கள், ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் – பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தல்
அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தியுள்ளது.பல்கலைக்கழக மானிய குழு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு...
திருப்பரங்குன்ற விவகாரம்…நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் – சண்முகம் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தீர்ப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பை தற்போது அமல்படுத்தக் கூடாது என்றும் சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையிடை அருகே உள்ள தனியார்...
காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிப்பதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
