Tag: Isakkiraja

இசக்கிராஜா கைது நியாயமற்றது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து!

தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸின் வணிக நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மக்களின் பிரச்சினை தொடர்பாக, பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கிராஜா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது.கைது...