Tag: Jai Nhim Manikandan

ஜெய் பீம் மணிகண்டனின் அடுத்த படம்…. நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் மணிகண்டன் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய தொடர்ந்து பல பட வாய்ப்புகளும்...