Tag: Jennifer Lagner

சம வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்கள்: டாஸ் போட்டு வெற்றியாளரைத் தேர்வு செய்த அதிகாரிகள் – அமெரிக்கத் தேர்தலில் சுவாரசியம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு பெண் வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றதால், நாணயத்தைச் சுண்டிப்போட்டு வெற்றியாளரைத் தேர்வு செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.புளோரிடா மாகாணத்தின் அட்லாண்டிக் பீச் (Atlantic...