Tag: Jewel Loan
தங்கம் விலை சரிவால் நகைக்கடன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை குறுஞ்செய்தி – பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருவதால், வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றன.நகைக்கடன் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளதாகவும், உடனடியாக...
