Tag: jyothika

பழந்தமிழர் நாகரித்தை காண ஆர்வமாக வந்த சூர்யா, ஜோதிகா!

நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மதுரையில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஸ்டார் நடிகராக உருவெடுத்துள்ளார் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது...