Tag: Kallakurichi MLA

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது – அமைச்சர் வன்னி அரசு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என சமூக நீதித்துறை அமைச்சர்...

கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு: உள்ளே பதுங்கிக் கொண்ட எம்.எல்.ஏ. — வெளிப்புறமாகப் பூட்டப்பட்ட இல்லம்!

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் கைது செய்யப்படலாம்...

மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து 4 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லையா? விஜய் அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில், தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும்,...

“முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வெட்கக்கேடானது” – மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி....

இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?” -எடப்பாடி பழனிசாமி!

 கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் மீது இன்றே வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய...