Tag: Kanniyakumari

கன்னியாகுமரியில் 2வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை..

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 9ம் தேதி வரை மழை...