Tag: KannurSquad
காதல் தி கோர், கண்ணூர் ஸ்குவாட் வெற்றி கொண்டாட்டம்… படக்குழு உற்சாகம்…
மம்மூட்டி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற காதல் தி கோர் மற்றும் கண்ணூர் ஸ்குவாட் படங்களின் வெற்றிக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.கோலிவுட்டின் நாயகி ஜோதிகா மற்றும் மோலிவுட்டின் மம்மூக்காவாக கொண்டாடப்படும் மம்மூட்டி இருவரும்...