Tag: karapakkam
நடிகர் விஷ்ணு விஷால் வீட்டை சூழ்ந்த வெள்ளம்… சிக்னல், மின்சாரம் இல்லாமல் புலம்பல்…
சென்னை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, நடிகர் விஷ்ணு விஷாலின் வீட்டை வெள்ளநீர் சூழந்தது. இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் தீவிர புயலால், சென்னை முழுவதும்...