Tag: Karnataka High court

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதி குறித்து விமர்சனம்… பகிரங்க மன்னிப்பு கோரிய கர்நாடக நீதிபதி

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விமர்சித்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார்.கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா நிலம் தொடர்பான  வழக்கு விசாரணையின்போது,...