Tag: Karthika
என் பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள் – கண்ணகி நகர் கபடி வீராங்கனை கார்த்திகா விளக்கம்!
குடும்பப் பிரச்சனையா? பணப் பிரச்சனையா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், கண்ணகி நகர் கபடி வீராங்கனை கார்த்திகா அளித்துள்ள பரபரப்பு பேட்டி கவனம் பெற்றுள்ளது.தனது குடும்பத்தினர் குறித்து பேசிய கார்த்திகா, “இதுதான் என்னுடைய குடும்பம்....
மழைநீர் விரைவாக வடிவதே திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட வடிகால்களுக்குச் சான்று! – தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களால்தான் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் விரைவாக வடிந்து வருவதாகத் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.மேலும், தற்போதைய அரசின் செயல்பாடுகள் மற்றும்...
கார்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகள் கைது: வரும் 24ஆம் தேதி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வரும் 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.கைதுக்கு...
நா.த.க. கார்த்திகா கைது செய்யப்பட்டது ஏன்? – காவல்துறை விளக்கம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னணி குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.அனுமதியின்றி கட்சியின் விளம்பரப் பதாகை வைத்தது, காவல்துறையினரின் பணிக்கு...
தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு. கார்த்திகா வேட்புமனு தாக்கல்!
வேட்புமனு தாக்கல்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி (NTK) சார்பில் போட்டியிடும் மு. கார்த்திகா தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ளார்.வேட்பாளர் விபரம்: இளநிலை பொறியியல் (B.E.) பட்டதாரியான...
கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை, அரசு வீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
ஆசிய இளையோர் கபடி போட்டியில் சாதனை படைத்த கண்ணகி நகர், கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளாா்.இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்...
