Tag: Karuppasamy statue
திருச்செந்தூரில் பரபரப்பு: 50 அடி உள்வாங்கிய கடல் நீர்ப்பரப்பு… பச்சை நிறப் பாசிகளுடன் கரை ஒதுங்கிய 1 அடி உயர கருப்பசாமி சிலை!
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் கடல் திடீரென சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியதால், கரையில் பாசிகள் சூழ்ந்த நிலையில் 1 அடி உயரமுள்ள கருப்பசாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திடீரென...
