Tag: Kasimedu Harbour

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – இரவுக்குள் கரை திரும்ப உத்தரவு!

வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் உடனடியாகக் கரை திரும்ப வேண்டும் எனத் தமிழக மீன்வளம்...