Tag: Kid nap and extortion
சென்னை: கடத்தல் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
ராயப்பேட்டை மிர்பாஷி அலி தெருவைச் சேர்ந்த ஜாவித் சைபுதீன் (30), பர்மா பஜாரில் லேப்டாப் கடை நடத்தி வருகிறார். அடையாளம் தெரியாத 4 பேர் மே 17ம் தேதி அன்று ஜாவித்தை கடத்தியுள்ளனர்.சந்தேகத்தின் அடிப்படையில்...