Tag: Kiran Shruthi

பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை இரவில் தொடர்புகொண்ட அமைச்சர் விஜயபாலாஜி? – ஈரோடு ஆட்சியர் தலையிட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு!

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதியை, கைத்தறித்துறை அமைச்சர் விஜயபாலாஜி இரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரணை தொடர்பாகக் கேள்வி எழுப்பியதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....