Tag: Kodaikanal News
கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர் ஹென்றி லெவின்ஜின் 207-வது பிறந்தநாள் – மலர் தூவி மரியாதை செலுத்திய கோடை வாசிகள்!
கொடைக்கானலின் அடையாளமாகத் திகழும் நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர் ஹென்றி லெவின்ஜின் 207-வது பிறந்தநாள் விழா, கொடைக்கானலில் மலர் தூவி மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் சுமார்...
