Tag: Kovakkai

இதயத்தை பாதுகாக்கும் கோவக்காயின் அற்புத குணங்கள்!

கோவக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கோவக்காயில் இரும்பு சத்து, பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது. எனவே வாரத்திற்கு மூன்று முறை கோவக்காய் சாப்பிடுவதால் இதயத்தை பாதுகாக்கலாம். அதே...