Tag: kozhipannai selladurai

சீனுராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை… தேனியில் படப்பிடிப்பு தீவிரம்…

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன்...