Tag: Krithika Devi

செவிலியர்கள் கைதுக்கு கடும் கண்டனம் – திமுக மருத்துவர் அணி துணைச் செயலாளர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி

சென்னையில் முறையான அனுமதி பெற்று அகிம்சை வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது செய்ததாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு திமுக மருத்துவர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் ஆர்.எஸ்....