Tag: KS Alagiri
அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வாழ்த்துக்கள் – கே.எஸ்.அழகிரி
அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்து...
மத்திய அரசின் பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரி
மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சக, பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே எத்தகைய...
“தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி”- கே.எஸ்.அழகிரி பேட்டி!
டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.லியோ பட பாடல் விவகாரம் – நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "தமிழக அரசியல்...
முருகனா? அண்ணாமலையா? பிரதமராகப்போகும் தமிழர் யார்?
வேட்டி கட்டிய தமிழர் பிரதமராகப் போகிறார் என்ற பேச்சு நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. காமராஜர் ஜி.கே. மூப்பனாருக்கு பின்னர் ப.சிதம்பரம் அந்த சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது தமிழர் ஒருவர் பிரதமராக வரவேண்டும்...
ஒரு வருசமா வீட்டு வாடகை கட்டவில்லையா அழகிரி? பாஜக கடும் தாக்கு
50 ஆண்டு பொது வாழ்க்கையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒரு முறை மக்களவை உறுப்பினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில்...
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடி – கே.எஸ்.அழகிரி சாடல்..
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடியைப் போன்றது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
மதுரையில் மாற்றுக் கட்சியினர் காங்கிரஸில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மதுரை வந்த கே.எஸ்.அழகிரி, விமானநிலையத்தில்...