Tag: KS Ravikumar
ஐட்டம் கேர்ள் அவார்டு ஆனந்தராஜுக்கு தான்…..80s பில்டப் ஆடியோ லான்ச்சில் கே எஸ் ரவிக்குமார்!
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் 80s பில்டப். இந்த படத்தை ஜாக்பாட் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்....