Tag: Kulgam Earthquake
ஜம்மு காஷ்மீர், அரியானாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! அதிகாலையில் நில அதிர்வால் மக்கள் பீதி!
ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று (அக்டோபர் 30) அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில்...
