Tag: kunrathur
குன்றத்தூரில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட சுமார் 1.5 டன் தங்கம் பறிமுதல்!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மினி லாரியில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட சுமார் 1425 கிலோ தங்ககட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற 19- ஆம்...