Tag: KURIPARIDHAL

71 –  குறிப்பறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்         மாறாநீர் வையக் கணி கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன்...