Tag: KVeeramani
‘தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டிற்கு கி.வீரமணி பாராட்டு!’
தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வியப்பின் விளிம்பில் நம்மைத் தள்ளும் அறிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்புக்கு எந்த...
கி.வீரமணிக்கு தலைசால் தமிழர் விருது! விருதாளர்களின் முழு விவரம்
கி.வீரமணிக்கு தலைசால் தமிழர் விருது! விருதாளர்களின் முழு விவரம்சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள்,...
“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!
"திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்படும்" என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.எடப்பாடி பழனிசாமி ஒரு முட்டாள்- வைத்திலிங்கம் ஆவேசம்இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், "தமிழ்நாட்டிற்கும். தமிழினத்தின் வளர்ச்சிக்கும்...
பெரியாரை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்- கி.வீரமணி புகழாரம்
பெரியாரை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்- கி.வீரமணி புகழாரம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சட்டத்துறை...
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் சர்ச்சை பேச்சு- வலுக்கும் கண்டனம்
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் சர்ச்சை பேச்சு- வலுக்கும் கண்டனம்
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநாட்டு அமைப்புகள் சில...