Tag: Land Row
சாஸ்த்ரா பல்கலைக்கழக நில விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மேலும், அந்த நிலத்தைக் காலி செய்யும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்...
