Tag: Leelavathi
பழம்பெரும் நடிகை லீலாவதி மரணம்…. சோகத்தில் திரை உலகினர்!
பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார். இவர் 86 வயது நிரம்பியவர்.கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லீலாவதி. இவர் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு...