Tag: legal aid
சட்ட உதவி செய்வதாக ஏமாற்றிய வழக்கறிஞர் மீது நடவடிக்கை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பாலியல் வன்முறைக்கு ஆளான கல்லூரி மாணவிக்கு சட்ட உதவி செய்வதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் உள்ள...
