Tag: Legal Bill

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் இனி சிறை தண்டனை – மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தேசியக் கொடி, தேசிய கீதத்திற்கு இணையான சட்டப்பூர்வ அந்தஸ்தை...