Tag: libraries
போலி புத்தகங்களால் தமிழகத்தின் பொது நூலகங்கள் அழியும் அபாயம் – சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி கடும் எச்சரிக்கை!
போலி புத்தகங்களால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றும், தவறான உள்ளடக்கம் கொண்ட இத்தகைய புத்தகங்கள் தலைமுறைகளின் அறிவை மாசுபடுத்தும் என்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.மேலும்,...
தமிழகம் முழுவதும் நூலகங்களில் அதிரடி நடவடிக்கை – 70,674 போலி நூல்கள் அகற்றம்; AI மூலம் உருவாக்கப்பட்ட நூல்களும் நீக்கம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் இருந்து மொத்தம் 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி நூல்கள் உள்ளிட்டவை இந்த...
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி கோரிக்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தனியார் பள்ளிகள் சங்கம் கடிதம்!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு நலனைக் கருத்தில் கொண்டு, சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.பொதுத்தேர்வுக்கு...
கோவை மாவட்ட நூலகங்களில் அதிரடி ஆய்வு – 3,808 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றம்!
கோவை மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் ஆய்வில், 3,808 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நூலகங்களில் தரமான புத்தகங்கள் மட்டுமே வாசகர்களின் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வு...
பூங்கொத்துகள், பொன்னாடைகளுக்குப் பதிலாக புத்தகங்கள்! இதுவரை 7.10 லட்சம் நூல்கள் வழங்கப்பட்டுள்ளன – மு.க.ஸ்டாலின்
பூங்கொத்துகள் மற்றும் பொன்னாடைகளுக்குப் பதிலாக புத்தகங்களைப் பரிசாக வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் வழங்கிய நூல்களில் இதுவரை 7.10 லட்சம் புத்தகங்கள் நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதன்...
தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…
கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் நடத்தப்படும் பன்னாட்டு புத்தக காட்சி, தமிழை உலக மொழியாக்கும் மிகச்சிறந்த...
