Tag: links

மூன்று மாதங்களில் 510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்

ஆன்லைன் மோசடிகளை தடுக்க தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் 510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆன்லைனில் மோசடி தளங்களை கண்டறிந்து முடக்கும் பணியில்...