Tag: Liquor Free Tamil Nadu

‘மது இல்லா தமிழகம்’ புதிய இயக்கம் தொடக்கம் – சென்னையில் செளமியா அன்புமணி தொடங்கி வைத்தார்!

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் ‘மது இல்லா தமிழகம்’ என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் செளமியா அன்புமணி இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார்.காந்தி பிறந்தநாளில் புதிய...