Tag: local cow
திருப்பதியில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய கோரிய மனு தள்ளுபடி!
திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய வேண்டும் என உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஆந்திர மாநிலம் திருமலா திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலை கொண்டே...