Tag: Long Life

நீண்ட ஆயுள் வேண்டுமா? …. தூங்குவதற்கு முன் இதை ட்ரை பண்ணுங்க!

பொதுவாக தினமும் இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது. இது உடல் சுகாதாரத்திற்கு மட்டுமல்லாமல், மனதிற்கும் பல நன்மைகளை தருகிறது. அதிலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக குளிக்கும்போது உடல் புத்துணர்ச்சி பெரும். எனவே...