Tag: Lost Year

தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

பெரம்பூரில் ஒரு வயதையும்,  திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை மாற்றி வேட்பு மனுவில் விஜய் தாக்கல் செய்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும்...