Tag: M.K. Stalin

சி.வி.சண்முகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு – தீர்ப்பு என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் எனவும், அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி அமெரிக்கா பயணம் – அமைச்சரவை மாற்றம் நடக்குமா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொழில் முதலீடுகளை ஈர்க்க இந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்குள் அமைச்சரவை மாற்றம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.முதலமைச்சர்...

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான தீர்ப்பு – மு.க.ஸ்டாலின் வரவேற்பு

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான தீர்ப்பு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் பட்டியல் இன மக்களின் இட ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை...

தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களும் இனி உயர் கல்விக்கு மாதாமாதம் 1000 ரூபாய் பெறும் வகையில், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு...

மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் செய்த சாதனை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் திட்டம் ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றிய திட்டம்.வட மாநிலங்களில் கல்வியைப் பற்றியோ, கல்வியால் உண்டாகும் சமூக மேம்பாடுப் பற்றியான அக்கறை, விழிப்புணர்வு என்பது...

வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டுப் பொருளாகி விட்டதா- ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை....