Tag: maa madura
மா மதுர பாடலுக்கு மலையரசி போட்ட குத்தாட்டம்… ஜிகர்தண்டா 2 வெற்றி கொண்டாட்டம்…
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம்பெற்ற வா மதுர பாடலுக்கு, நடிகை நிமிஷா விஜயன் குத்தாட்டம் போடும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்...