Tag: Madurai Incident

மதுரையில் சிறுவன் மரணம்: நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது வழக்குப் பதிவு – உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

மதுரையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிகழ்விற்கு, உதயநிதி ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.மதுரையில் சோகம்...