Tag: Madurai Weather Update

மதுரை சோழவந்தான் அருகே சூறாவளிக் காற்றுடன் கனமழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதி...