Tag: Madurai
மதுரை அருகே தங்கத்திலான ஓலை சுவடி கண்டெடுப்பு
மதுரை அருகே தங்கத்திலான ஓலை சுவடி கண்டெடுப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் எழுதிய தங்க ஏடு கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் சோழவந்தான்...
மாற்றுத்திறனாளியை அவமதித்த பஸ் ஓட்டுநர் சஸ்பெண்ட்
மாற்றுத்திறனாளியை அவமதித்த பஸ் ஓட்டுநர் சஸ்பெண்ட்
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவாவை பேருந்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்த அரசு பேருந்து ஓட்டுநர் ராஜா தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நேற்று...
மே 5-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
மே 5-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு இன்று கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள...
கட்சி தொண்டர்கள் ஒன்றுகூடி அதிமுகவை மீட்போம்- டிடிவி தினகரன்
கட்சி தொண்டர்கள் ஒன்றுகூடி அதிமுகவை மீட்போம்- டிடிவி தினகரன்
தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அம்மா மக்கள்...
செல்லூர் ராஜு புலிவாலை பிடித்துள்ளார்- சட்டப்பேரவையில் கலகல
மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்துள்ளதாக ஆகா ஓகோ என்று பாராட்டுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள்...
மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது
மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது.
மதுரை சுப்பரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷகாதீன்(33) நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் சந்தைப்பேட்டை பகுதியைச்...
